விடை தேடும் அறிவியல் 08: தாவரங்கள் பேசிக்கொள்ளுமா?

By நன்மாறன் திருநாவுக்கரசு

தாவரங்களுக்கும் உயிர் இருக்கிறதே, அப்படி என்றால் அவற்றுக்கு உணர்வு இருக்குமா? தங்களுக்குள் உரையாடிக்கொள்ளுமா? ஆம், தாவரங்களும் உரையாடுகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள். ரங்கள் ’வாசனை’ என்கிற மொழியின் மூலம் பேசிக்கொள்கின்றன.

ஆப்பிரிக்கக் காடுகளில் வளரும் மரங்களில் ஒன்று குடை முள்வேல மரம் (Umbrella Thorn Acacia). இந்த மரங்களின் இலைகளை ஒட்டகச்சிவிங்கிகள் விரும்பி உண்ணும். ஆனால், அந்த மரங்களுக்கோ தங்களை ஒட்டகச்சி விங்கிகள் தீண்டுவது பிடிக்காது. எனவே அந்த விலங்குகளை விரட்டு வதற்காக மரங்கள் இலைகளின் ஊடே நச்சு வாயுவைப் (Ethylene) பீய்ச்சி அடிக்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

19 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

மேலும்