முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ‘இவர் காபிகூடக் குடிக்க மாட்டார்’ என்று சிலரைப் பெருமையாக அறிமுகப் படுத்துவார்கள். ஆனால், இன்று ‘இவர் சரக்கெல்லாம் அடிக்க மாட்டாராம்’ என்று மது அருந்தாத நபரை ஏளனமாக அறிமுகப்படுத்தும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக் கிறோம். குடிப்பழக்கம் சமூக நோயாக மலிந்துவிட்டது என்பதால், மதுவைப் போதைப்பொருள் பட்டியலிலிருந்து நீக்கிவிட முடியாது. மது அடிமைத்தனத்துக்கு எத்தனையோ காரணங்கள் சொல்லப்பட்டாலும், அது அனைவருக்கும் எளிதில் கிடைப்பதே முதல் முக்கியக் காரணம். மதுவுக்கு அடிமையானவர்கள் போதையின் புதிய பரிமாணங்களைத் தேடுவதற்காகக் கலப்பட மது வகைகளை நாடுவதும் தொடர்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago