ஜூன் 9 முதல் கோலாகலத் தொடக்கம்!
இந்து தமிழ் திசை வாசக நண்பர்களுக்கு மறுபடியும் வணக்கம். ஏற்கெனவே ‘சினிமா ரசனை’ என்கிற தொடரில் 2015 இல் சந்தித்தோம். இப்போது மீண்டும் ‘சினிமா ரசனை 2.0’ என்கிற இப்புதிய தொடரில் சந்திக்கிறோம். 2015க்கும் 2023க்கும் இடையே சினிமா தொடர்பாக உலகெங்கும் பல புதிய விஷயங்கள் நடந்திருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமான ஒன்று - OTT தளங்களின் பிரம்மாண்ட வீச்சு. குறிப்பாக கரோனாவுக்கு முன்னும் பின்னும் எனப் பிரித்துப் பார்க்கும் அளவுக்கு OTT தளங்கள் வளர்ந்திருக்கின்றன.
இப்புதிய தொடரில், OTT தளங்களில் இருக்கும் அட்டகாசமான, வித்தியாசமான, விறுவிறுப்பான பல இணையத் தொடர்கள், திரைப்படங்கள், அவற்றில் புதைந்திருக்கும் பல்வேறு படைப்பாக்க அம்சங்களை விரிவாகக் காண இருக்கிறோம். எத்தனையோ புதிய படைப்புகள், இயக்குநர்கள், படைப்பாளிகள் பல மொழிகளில் நமக்காகவேக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
வாருங்கள். வரும் வாரத்தில் இருந்து OTT தளங்களை விரிவாக அலசிப் பார்க்கலாம். அவற்றில் இருக்கும் மாணிக்கங்களைத் தேடிப் பார்க்கலாம். மிகவும் சுவாரஸ்யமான பல அம்சங்கள் இந்தத் தொடரில் காத்துக்கொண்டிருக்கின்றன. உங்களின் உயர்தர ரசனைக்கு எப்போதும் என் நன்றி.
வெள்ளிதோறும் சந்திப்போம்
அன்புடன்
கருந்தேள் ராஜேஷ்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago