முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு

By செய்திப்பிரிவு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் (கிரேடு-1) பணி இடங்களை நிரப்ப கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வை தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரிகள் எழுதினர்.

இந்த நிலையில், தமிழ் பாடம் நீங்கலாக மற்ற பாடங்களுக்கான தேர்வு முடிவு திங்கள்கிழமை இரவு வெளியிடப்பட்டது.

தேர்வு முடிவை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ( >trb.tn.nic.in ) பார்க்கலாம். சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவோர் விவரம் தனியே தெரிவிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்