இந்திய அணிக்கான புதிய ஜெர்ஸியை அடிடாஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. டி20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி என 3 போட்டிகளுக்குமான இந்திய அணியின் புதிய ஜெர்ஸி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஐபிஎல் காய்ச்சல் அடங்கிவிட்ட நிலையில், அடுத்ததாக இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஓவல் மைதானத்தில் வரும் ஜூன் மாதம் 7-ம் தேதி நடைபெறுகிறது. இந்தச் சூழலில் இந்திய அணிக்கான புதிய ஜெர்ஸி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2016 - 2020 வரை இந்திய இணியின் கிட் ஸ்பான்சராக நைக் நிறுவனம் இருந்து வந்தது. தற்போது இந்திய அணியின் கிட் ஸ்பான்சராக இருக்கும் கில்லர் ஜீன்ஸின் ஒப்பந்தம் மே-மாதம் 30-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், புதிய கிட் ஸ்பான்சராக அடிடாஸ் நிறுவனத்துடன் பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கான இந்த ஒப்பந்தம் 2028-ம் ஆண்டுடன் நிறைவடையும் சூழலில் அடிடாஸ் நிறுவனம் இந்திய அணிக்கான புதிய ஜெர்ஸியை வெளியிட்டுள்ளது.
» விராட் கோலியும், ரவி சாஸ்திரியும் செய்தது மிகப் பெரிய தவறு: அனில் கும்ப்ளே சாடல்
» WTC Final | கோலியின் ஃபார்ம் ஆஸ்திரேலிய அணிக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: ரிக்கி பாண்டிங்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago