மகளிர் ஹாக்கி போட்டி இந்தியா - ஆஸி. டிரா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஹாக்கிப் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

இந்திய மகளிர் ஹாக்கி அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் நேற்று 3-வது ஆட்டம் நடைபெற்றது. இந்தப் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் மேடிசன் புரூக்ஸ் 25-வது நிமிடத்தில் ஒரு கோலடித்தார். இந்தியா சார்பில் தீப் கிரேஸ் எக்கா 42-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து சமன் செய்தார். இறுதி வரை இந்த நிலை நீடிக்கவே ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்