சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி, ஐபிஎல் தொடரில் இந்த சீசனுடன் ஓய்வுபெறக்கூடும் என தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதற்கு தகுந்தவாறு ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் தோனி கூறும் கருத்துகளும் இருந்து வருகின்றன.
இந்நிலையில், லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் நிகழ்வின் போது முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான டேனி மோரிசன், தோனியை பார்த்து இது உங்கள் கடைசி சீசன். எந்த அளவுக்கு அனுபவித்து விளையாடுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு தோனி, 'இது என்னுடைய கடைசி ஆட்டம் என்று நீங்கள்தான் முடிவு செய்துள்ளீர்கள். நான் இல்லை' என சிரித்தபடி பதிலளித்தார். இந்த பதிலால் ஆட்டத்தைப் பார்க்க வந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago