50-வது பிறந்தநாள்: டெண்டுல்கருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு மனமார்ந்த 50-வது பிறந்தநாள் வாழ்த்துகள். தாங்கள் எப்போதும் மகிழ்ச்சியோடும் அமைதியோடும் நல்ல உடல்நலத்துடன் திகழ விழைகிறேன். கோடிக்கணக்கான இந்தியர்கள் தத்தமது துறைகளில் சிறந்து விளங்க தங்கள் வாழ்க்கை தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும்’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்