ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் | முதல் சுற்றில் சாய்னா தோல்வி

By செய்திப்பிரிவு

ஆர்லியன்ஸ்: ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாய்னா நெவால் முதல் சுற்றுடன் வெளியேறினார்.

பிரான்ஸின் ஆர்லியன்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 32-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நெவால், 65-ம் நிலை வீராங்கனையான துருக்கியின் நெஸ்லிஹான்யிகியை எதிர்த்து விளையாடினார். 39 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா நெவால் 16-21, 14-21 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்தார்.

மற்றொரு இந்திய வீராங்கனையான ஆகார்ஷி காஷ்யப், ஜப்பானின் நட்சுகி நிடய்ராவிடம் வீழ்ந்தார். அதேவேளையில் தன்யா ஹேமநாத் 21-17, 21-18 என்ற நேர் செட்டில் பிரான்ஸின் லியோனிஸை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்