ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் | இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

By செய்திப்பிரிவு

மாட்ரிட்: ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்றில் 11-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து, 33-ம்நிலை வீராங்கனையான சிங்கப்பூரைச் சேர்ந்த யோ ஜியா மினை எதிர்த்து விளையாடினார். 48 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 24-22, 20-22 என்ற நேர் செட்டில் கடுமையாக போராடி வெற்றி பெற்றார். இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சிந்து, ஸ்பெயினின் கரோலினா மரின் அல்லது இந்தோனேஷியாவின் கிரிகோரியா மரிஸ்கா துன்ஜங்குடன் மோதுவார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்