IPL 2023 | சேப்பாக்கத்தில் நடக்கும் சென்னை அணி போட்டிகளுக்கு மார்ச் 27 முதல் டிக்கெட் விற்பனை

By செய்திப்பிரிவு

சென்னை: வரும் 31-ம் தேதி ஐபிஎல் 2023 சீசன் துவங்க உள்ளது. இந்நிலையில், சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை வரும் 27-ம் தேதி தொடங்குவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் இந்த டிக்கெட் விற்பனை நடைபெற உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள இரண்டு டிக்கெட் கவுன்ட்டர்கள் மற்றும் ஆன்லைனில் பேடிஎம் மற்றும் www.insider.in தளத்தின் வழியே 27-ம் தேதி காலை 09.30 மணி முதல் டிக்கெட் விற்பனை நடைபெற உள்ளது.

டிக்கெட் விலை விவரம்..

சென்னை சூப்பர் கிங்ஸ் சேப்பாக்கத்தில் விளையாடும் போட்டிகள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

20 mins ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்