போபால்: மத்தியபிரதேசத்தின் போபாலில் ஐஎஸ்எஸ்எஃப் பிஸ்டல், ரைபிள் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் வருண் தோமர், ரிதம் சங்க்வான் ஜோடி தங்கப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் சீனாவின் இயன் வெய், லியு ஜின்யாவோ ஜோடியை எதிர்த்து விளையாடியது.
இதில் வருண் தோமர், ரிதம் சங்க்வான் ஜோடி 11-17 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது. 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் ருத்ராங்க் ஷ் பாட்டீல், நர்மதா நிதின் ஜோடி 16-8 என்ற செட் கணக்கில் 16-8 என்ற புள்ளிகள் கணக்கில் சீனாவின் ஜாங் அயாங்கி, யு ஹவோனன் ஜோடியை தோற்கடித்தது. தொடரின் 2-வது நாளின் முடிவில் சீனா 3 தங்கம், 2 வெண்கலத்துடன் 5 பதக்கங்கள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலத்துடன் 2-வது இடம் வகிக்கிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago