டேவிஸ் கோப்பையில் கனடா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்டத்தில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் வெற்றி பெற்றார்.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் உலக பிளே ஆப் சுற்றில் இந்தியா - கனடா அணிகள் இடையிலான ஆட்டம் எட்மான்டன் நகரில் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் இந்தியாவின் ராம் குமார் ராமநாதன் 5-7, 7-6(4), 7-5, 7-5 என்ற செட் கணக்கில் அறிமுக வீரரான பிராடியை வீழ்த்தினார். இதனால் இந்திய அணி 1-0 என முன்னிலைப் பெற்றது.
2-வது ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 51-வது இடத்தில் உள்ள ஷாபலோவை, இந்திய வீரர் யுகி பாம்ப்ரி எதிர்கொண்டார். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஷாபலோவ் 7-6(2), 6-4, 6-7(8), 4-6, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் இரு அணிகளும் 1-1 என சமநிலையை அடைந்தது. 2-வது நாள் ஆட்டத்தில் இரட்டையர் பிரிவு போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பூரவ் ராஜா ஜோடி, கனடாவின் டேனியல் நெஸ்டர், வசக் போஸ்பிஸில் ஜோடியை எதிர்கொள்கிறது
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago