பர்மிங்ஹாம்: ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் அரை இறுதியில் இந்தியாவின் டிரெஸ்ஸா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி தோல்வி கண்டது.
பர்மிங்ஹாம் நகரில் நேற்றுநடைபெற்ற மகளிர் இரட்டையர் அரை இறுதியில் கொரியாவின் பேக் நா ஹா-லீ சோ ஹீ ஜோடி 21-10, 21-10 என்ற நேர் செட் கணக்கில் டிரெஸ்ஸா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடியை வீழ்த்தியது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago