சென்னை: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 5 நாட்களில் சத மழை பொழிந்துள்ளனர் பல்வேறு நாடுகளை சேர்ந்த பேட்ஸ்மேன்கள். இந்தியா - ஆஸ்திரேலியா, இலங்கை - நியூஸிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்த சதங்களை பேட்ஸ்மேன்கள் பதிவு செய்துள்ளனர்.
ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் லீக் தொடர்கள் உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. அது தவிர பெரும்பாலான அணிகளை சேர்ந்த வீரர்கள் தங்களால் அதிகளவிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியவில்லை என வெளிப்படையாகவே கருத்து சொல்ல துவங்கி உள்ளனர். இந்நிலையில், கிரிக்கெட்டின் அசல் வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த கிளாஸான சதங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தியா vs ஆஸ்திரேலியா (அதமதாபாத்)
» பள்ளி மாணவர்களுக்கான ‘தேசிய திறமைத் தேடல் திட்டம்’ நிறுத்தம்: ரவிக்குமார் எம்.பி விமர்சனம்
» மார்ச் 21-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: அரசு தலைமை கொறடா அறிவிப்பு
நியூஸிலாந்து vs இலங்கை (கிறைஸ்ட்சர்ச்)
தென்னாப்பிரிக்க vs மேற்கிந்திய தீவுகள் (ஜோகன்னஸ்பர்க்)
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago