கேப்டவுன்: ஐசிசி நடத்தும் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
டி20 உலகக் கோப்பை போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. நேற்று கேப்டவுனிலுள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் குவித்தது. அந்த அணியின் பெத் மூனி 74, கார்ட்னர் 29, ஹீலி 18 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் சேர்த்து தோல்வி கண்டது.
இதையடுத்து 19 வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி கோப்பையைத் தட்டிச் சென்றது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago