துபாய்: ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பவுலர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று வெளியிட்டது. இதில் ரவிச்சந்திரன் அஸ்வின் 864 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் உள்ளார்.
இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா 6-வது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 9-வது இடத்திலும் உள்ளனர்.
பேட்டிங்கில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன் முதலிடத்தில் இருக்கிறார். இந்தியாவின் ரிஷப் பந்த் 6-வது இடத்திலும், ரோஹித் சர்மா 7-வது இடத்திலும் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
23 mins ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago