அகமதாபாத் டெஸ்ட் போட்டி - மோடி, ஆஸி. பிரதமர் பார்க்க வாய்ப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆஸ்திரேலிய பிரதமராக கடந்த ஆண்டு மே மாதம் அந்தோணி அல்பனீஸ் பதவியேற்றார். இதன் பின்னர் முதன்முறையாக அவர், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மார்ச் 8-ம் தேதி அவர், இந்தியாவுக்கு வருகை தரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தகம், முதலீடு, முக்கியமான கனிமங்கள் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஈடுபாட்டை அதிகரிக்கும் நோக்கில் அந்தோணி அல்பனீஸ் சுற்றுப்பயணம் அமையக்கூடும்.

ஆஸ்திரேலிய பிரதமர் வருகை தர உள்ள நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மார்ச் 9-ம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது.

இந்த போட்டியை பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் நேரில் பார்வையிடக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்