புதுடெல்லி: 2-ம் டெஸ்டில் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வேகமாக 25 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையைச் செய்தார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கள் 577 இன்னிங்ஸ்களில் 25 ஆயிரம் ரன்களை எடுத்தவர் என்ற சாதனையைச் செய்திருந்தார். தற்போது 549 இன்னிங்ஸ்களிலேயே 25 ஆயிரம் ரன்களை எட்டி சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago