மும்பை: முதல் மகளிர் ப்ரீமியர் லீக் சீசனுக்கான ஏலத்தில் ஐந்து அணிகளால் வாங்கப்பட்டுள்ள வீராங்கனைகளின் விவரம் குறித்து விரிவாக பார்ப்போம். 87 வீராங்கனைகள் மொத்தமாக இந்த ஏலத்தில் அணிகளால் வாங்கப்பட்டுள்ளனர். இவர்களது மொத்த தொகை ரூ.59,50,00,000 ஆகும். இதில் 30 வீராங்கனைகள் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். 448 வீராங்கனைகள் ஏலத்தில் பங்கேற்றனர்.
வரும் மார்ச் 4 முதல் 26 வரையில் முதல் சீசனின் போட்டிகள் நடைபெற உள்ளன. மகளிர் கிரிக்கெட்டை அடுத்த நிலைக்கு அழைத்து செல்லும் வரலாற்று சிறப்புமிக்க தருணம் இது என முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
மும்பை இன்டியன்ஸ்: ஹர்மன்பிரீத் கவுர் (1.8 கோடி), நாட் ஸ்கிவர் (3.2 கோடி), அமெலியா கெர் (1 கோடி), பூஜா வஸ்த்ரகர் (1.9 கோடி), யஸ்திகா பாட்டியா (1.5 கோடி), ஹீதர் கிரஹாம் (30 லட்சம்), இசபெல்லா (30 லட்சம்), அமன்ஜோத் கவுர் (50 லட்சம்), தாரா குஜர் (10 லட்சம்), சைகா இஷாக் (10 லட்சம்), ஹேலி மேத்யூஸ் (40 லட்சம்), ட்ரியோன் (30 லட்சம்), ஹியூமிரா காசி (10 லட்சம்), பிரியங்கா பாலா (20 லட்சம்), சோனம் யாதவ் (10 லட்சம்), ஜிந்திமணி கலிதா (10 லட்சம்), நீலம் பிஷ்ட் (10 லட்சம்)
» “பிரபாகரன்... அவர் தப்பிச் செல்லும் கோழை அல்ல” - சீமான் விவரிப்பு
» ஜனவரி மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்: ஐசிசி அறிவிப்பு
குஜராத் ஜெயண்டஸ்: ஆஷ்லே கார்ட்னர் (3.2 கோடி), பெத் மூனி (2 கோடி), சோபியா (60 லட்சம்), அனபெல் சதர்லேண்ட் (70 லட்சம்), ஹர்லீன் தியோல் (40 லட்சம்), டீன்ட்ரா டாட்டின் (60 லட்சம்), சினே ராணா (75 லட்சம்), சபினேனி மேகனா (30 லட்சம்), ஜார்ஜியா வேர்ஹாம் (75 லட்சம்), மான்சி ஜோஷி (30 லட்சம்), ஹேமலதா (30 லட்சம்), மோனிகா படேல் (30 லட்சம்), தனுஜா கன்வர் (50 லட்சம்), சுஷ்மா வர்மா (60 லட்சம்), ஹர்லி காலா (10 லட்சம்), பருணிகா சிசோடியா (10 லட்சம்), ஷப்னம் ஷகீல் (10 லட்சம்), அஷ்வனி குமாரி (35 லட்சம்)
டெல்லி கேபிடல்ஸ்: ஜெமிமா ரோட்ரிக்ஸ் (2.2 கோடி), மெக் லானிங் (1.1 கோடி), ஷஃபாலி வர்மா (2 கோடி), ராதா யாதவ் (40 லட்சம்), ஷிகா பாண்டே (60 லட்சம்), மேரிசேன் (1.5 கோடி), டிட்டஸ் சது (25 லட்சம்), ஆலிஸ் கேப்ஸி (75 லட்சம்), தாரா நோரிஸ் (10 லட்சம்), லாரா ஹாரிஸ் (45 லட்சம்), ஜாசியா அக்தர் (20 லட்சம்), மின்னு மணி (30 லட்சம்), ஜெஸ் ஜோனாசென் (50 லட்சம்), தனியா பாட்டியா (30 லட்சம்), பூனம் யாதவ் (30 லட்சம்), சினேகா தீப்தி (30 லட்சம்), அருந்ததி ரெட்டி (30 லட்சம்), அபர்ணா மோண்டல் (10 லட்சம்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஸ்மிருதி மந்தனா (3.4 கோடி), சோஃபி டெவின் (50 லட்சம்), எலிஸ் பெர்ரி (1.7 கோடி), ரேணுகா சிங் (1.5 கோடி), ரிச்சா கோஷ் (1.9 கோடி), எரின் பர்ன்ஸ் (30 லட்சம்), திஷா கசத் (10 லட்சம்), இந்திராணி ராய் (10 லட்சம்), ஸ்ரேயங்கா பாட்டீல் (10 லட்சம்), கனிகா அஹுஜா (35 லட்சம்), ஆஷா ஷோபனா (10 லட்சம்), ஹீதர் நைட் (40 லட்சம்), டேன் வான் (30 லட்சம்), ப்ரீத்தி போஸ் (30 லட்சம்), பூனம் கெம்னார் (10 லட்சம்), கோமல் சன்சாத் (25 லட்சம்), மேகன் ஷட் (40 லட்சம்), சஹானா பவார் (10 லட்சம்)
உபி வாரியர்ஸ்: சோஃபி எக்லெஸ்டோன் (1.8 கோடி), தீப்தி சர்மா (2.6 கோடி), தஹ்லியா மெக்ராத் (1.4 கோடி), ஷப்னம் இஸ்மாயில் (1 கோடி), அலிசா ஹீலி (70 லட்சம்), அஞ்சலி சர்வானி (55 லட்சம்), ராஜேஸ்வரி கெய்க்வாட் (40 லட்சம்), பார்ஷவி சோப்ரா (10 லட்சம்), ஸ்வேதா செஹ்ராவத் (40 லட்சம்), யாஷஸ்ரீ (10 லட்சம்), கிரண் நவ்கிரே (30 லட்சம்), கிரேஸ் ஹாரிஸ் (75 லட்சம்), தேவிகா வைத்யா (1.4 கோடி), லாரன் பெல் (30 லட்சம்), லக்ஷ்மி யாதவ் (10 லட்சம்), சிம்ரன் ஷேக் (10 லட்சம்)
வீரங்கனைகளின் ஏல தொகை அனைத்தும் இந்திய ரூபாய் மதிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago