ஆஸி. அணியுடன் இணையும் மேத்யூ குனேமன்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் சுழல்பந்து வீச்சாளர் மேத்யூ குனேமன் இணையவுள்ளார்.

இந்தியாவில் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிவிளையாடி வருகிறது. நாக்பூரில் நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்று இருந்த லெக் ஸ்பின்னர் மிட்செல் ஸ்வெப்சனுக்கு குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து குழந்தையைக் காண்பதற்காக மிட்செல் ஸ்வெப்சன் ஆஸ்திரேலியாவுக்கு செல்லவுள்ளார். அவருக்குப் பதிலாக தற்போது இடதுகை சுழல் பந்துவீச்சாளர் மேத்யூ குனேமன் விரைவில் ஆஸ்திரேலிய அணியுடன் இணையவுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

37 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்