சென்னை: மாநிலங்களுக்கு இடையிலான 84-வது இளையோர் மற்றும் ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.
இதன் 4-வது நாளான நேற்று யு-19 மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் கர்நாடகாவின் யஷஸ்வினி கோர்படே 11-8, 11-9, 7-11, 8-11, 13-11, 11-9 என்ற செட் கணக்கில் ஹரியாணாவின் சுகானா சைனியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
யு-19 மகளிர் இரட்டையர் பிரிவில் டெல்லியின் லக்சிதா நரங், அவிஷா கர்மகார் ஜோடி பட்டம் வென்றது. யு-17 மகளிர் ஒற்றையர் பிரிவில் டெல்லியின் சயானிகா மஜி சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் சயானிகா 11-9, 11-5, 11-9, 11-3 என்ற செட் கணக்கில் மகாராஷ்டிராவின் தனீஷா கோடேச்சாவை தோற்கடித்தார். யு-17 மகளிர் இரட்டையர் பிரிவில் மகாராஷ்டிராவின் ஜெனிபர் வர்க்கீஸ், பிரிதா வர்த்திகர் ஜோடி கோப்பையை வென்றது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago