மகளிர் டி20 உலகக் கோப்பை இன்று தொடக்கம்

By செய்திப்பிரிவு

கேப் டவுன்: மகளிருக்கான டி 20 கிரிக்கெட்உலகக் கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் இன்று தொடங்குகிறது. வரும் 26-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம்வென்றுள்ள ஆஸ்திரேலியா,தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து,மே.இ.தீவுகள், இந்தியா, நியூஸிலாந்து, இலங்கை, வங்கதேசம்,பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய10 அணிகள் பங்கேற்கின்றன.

குரூப் 2-ல் இடம் பிடித்துள்ள ஹர்மான் பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் 12-ம் தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது.

தொடர்ந்து 15-ம் தேதி மேற்கிந்தியத் தீவுகள், 18-ம் தேதி இங்கிலாந்து, 20-ம் தேதி அயர்லாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது. தொடக்க நாளான இன்று இரவு 10.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- இலங்கை மோதுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்