ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த சாம்பியன்ஷிப் - வெண்கலம் வென்றார் அமன் ஷெராவத்

By செய்திப்பிரிவு

ஜாக்ரெப்: ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கம் வென்றார்.

குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் 17 வயதான இந்தியாவின் அமன் ஷெராவத் 10-4 என்ற கணக்கில் அமெரிக்காவின் ஜேன் ரே ரோட்ஸ் ரிச்சர்ட்ஸை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார். அஜர்பைஜானின் அலியாபாஸ் ரசாடே 2-0 என்ற கணக்கில் ஜப்பானின் யூடோ நிஷியுச்சியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

27 mins ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்