வரலாறு படைத்த இந்தியா | ஆடவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 300+ ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் அணி

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆடவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 300+ ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.

இந்தப் போட்டியில் கோலி மற்றும் சுப்மன் கில் என இருவரும் சதம் விளாசி அசத்தினர். அதே போல சிராஜ் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். அதன் மூலம் இந்திய அணி இந்த தரமான வெற்றியை பெற்றது. தொடரையும் 3-0 என்ற கணக்கில் வென்றது. இந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியின் இந்த அபார ஆட்டம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள்..

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்