மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் குர்னல் பாண்டியா (பாண்டியா சகோதரர்கள்) உடன் போட்டோவுக்கு உற்சாக போஸ் கொடுத்துள்ளார் கே.ஜி.எஃப் புகழ் யஷ். இது சமூக வலைதளத்தில் அதிகம் கவனம் பெற்று வருகிறது.
இந்த படத்தை ஹர்திக் பாண்டியா பகிர்ந்துள்ளார். பாண்டியா சகோதரர்கள் எல்லோரையும் போலவே கே.ஜி.எஃப் படத்தின் தீவிர ரசிகர்கள். இந்த படத்தின் அடுத்த பாகம் குறித்த ஊகங்கள் ஒருபக்கம் நிலவி வருகிறது. இருந்தாலும் அது சஸ்பென்ஸாகவே இதுவரை உள்ளது.
» வைகை அணையில் இருந்து சிவகங்கை ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
» குஜராத் முதல் தமிழகம் வரை: இந்தியாவின் விண்வெளிப் பார்வை | வீடியோ வெளியிட்ட நாசா
இந்த சூழலில் யஷ் மற்றும் பாண்டியா சகோதரர்கள் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் கிரிக்கெட் மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. ‘கே.ஜி.எஃப் 3’ என இந்த போட்டோவுக்கு கேப்ஷன் கொடுத்து பகிர்ந்துள்ளார் ஹர்திக். இரண்டு தரப்பினரும் தங்கள் அன்பினை லைக்குகள் மூலம் குவித்து வருகின்றனர்.
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியை ஹர்திக் வழி நடத்த உள்ளார். அவர் அணியின் துணை கேப்டனாக ஒருநாள் தொடரில் செயல்பட உள்ளார். அவர் இந்தியாவின் அடுத்த கேப்டன் என்றெல்லாம் பேசப்பட்டு வருகிறது. அவர் ஐபிஎல்-2022 சீசனில் குஜராத் அணியை திறம்பட வழிநடத்தி சாம்பியன் பட்டமும் வெல்ல செய்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago