மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் மீண்டும் பட்டம் வெல்வேன் என்று ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் தெரிவித்துள்ளார்.
2022-ல் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் நடால் பட்டம் வென்றார். தற்போது போட்டியில் கலந்து கொள்ள அவர் ஆஸ்திரேலியா வந்துள்ளார். இந்தப் போட்டி வரும் ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து நடால் கூறியதாவது: மீண்டும் ஆஸ்திரேலிய ஓபனில் நான் பட்டம் வெல்வேன். போட்டிக்காக நான் விரைவிலேயே இங்கு வந்துவிட்டேன். கடந்த சில நாட்களாக பயிற்சி மேற்கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago