FIFA WC 2022 | மாரடோனாவின் சாதனையை சமன் செய்த மெஸ்ஸி

By செய்திப்பிரிவு

கால்பந்து ஜாம்பவான் டியூகோ மாரடோனாவின் சாதனையை, அர்ஜென்டினா அணி கேப்டன் லயோனல் மெஸ்ஸி சமன் செய்துள்ளார்.

அர்ஜென்டினா அணிக்கு 1986-ம் ஆண்டு உலக கோப்பையை பெற்றுத் தந்தவர் மாரடோனா. அவர் உலக கோப்பையில் 21 ஆட்டங்களில் விளையாடி 8 கோல்கள் அடித்துள்ளார். இந்த நிலையில் மரடோனாவின் இந்த சாதனையை லயோனஸ் மெஸ்ஸி சமன் செய்தார். மெக்சிகோவுக்கு எதிராக ஒரு கோல் அடித்ததன் மூலம் இந்த சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இதுவரை உலக கோப்பையில் 8 கோல்களை (21 ஆட்டம்) அவர் போட்டுள்ளார்.

உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர்கள் வரிசையில் கேப்ரியல் பாடிஸ்டுடா 10 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மாரடோனா, மெஸ்ஸி ஆகியோர் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்