FIFA WC 2022 | 32 அணிகளின் கேப்டன்கள் யார், யார்?

By செய்திப்பிரிவு

தோஹா: எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று ஃபிஃபா உலகக் கோப்பை தொடர் கத்தார் நாட்டில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த தொடரில் 32 நாடுகளை சேர்ந்த அணிகள் விளையாட உள்ளன. இந்த நிலையில் இந்த அணிகளின் கேப்டன்கள் யார், யார்? என்பது குறித்த முழு விவரம் இங்கே..

கால்பந்தாட்டத்தை கூர்ந்து கவனித்து வரும் ரசிகர்களுக்கு இந்த பெயர்கள் பரிச்சயமானதாக இருக்கலாம். தங்களுடன் தங்கள் நாட்டு வீரர்கள், மக்கள் என அனைவரது கனவையும் சுமந்து செல்லும் அணித் தலைவர்களின் நெஞ்சம் உறுதியானது. இந்த பணியை மெஸ்ஸி தொடங்கி லூகா மோட்ரிச் வரை பல அனுபவ வீரர்கள் கவனித்து வருகின்றனர்.

  1. பிரேசில் - தியாகோ சில்வா
  2. பெல்ஜியம் - ஈடன் ஹசார்ட்
  3. பிரான்ஸ் - ஹீயூகோ லொரிஸ்
  4. அர்ஜென்டினா - மெஸ்ஸி
  5. இங்கிலாந்து - ஹேரி கேன்
  6. ஸ்பெயின் - செர்ஜியோ
  7. போர்ச்சுகல் - கிறிஸ்டியானோ ரொனால்டோ
  8. மெக்சிக்கோ - ஆண்ட்ரேஸ்
  9. நெதர்லாந்து - விர்ஜில் வான் ஜிக்
  10. கத்தார் - ஹசான் அல்-ஹய்டோஸ்
  11. ஈரான் - ஹஜ் சஃபி
  12. டென்மார்க் - சைமன்
  13. ஜெர்மனி - மேனுவல் நியூயர்
  14. கனடா - அதிபா
  15. உருகுவே - டிகோ
  16. சுவிட்சர்லாந்து - கிரானிட்
  17. அமெரிக்கா - கிறிஸ்ட்டியன்
  18. குரோஷியா - மோட்ரிச்
  19. செனகல் - கலிடோ
  20. ஜப்பான் - மாயா யோசிதா
  21. மொராக்கோ - ரோமைன் ஹய்ஸ்
  22. செர்பியா - துசன் டேடிக்
  23. போலந்து - லெவோண்டஸ்கி
  24. தென் கொரியா
  25. துனிசியா - யூஸப்
  26. கேமரூன் - வின்சென்ட்
  27. ஈக்குவேடார் - என்னர் வலன்சியா
  28. சவுதி அரேபியா - சல்மான் அல்-ஃபராஜ்
  29. கானா - ஆண்ட்ரே
  30. வேல்ஸ் - கரெத்
  31. கோஸ்டாரிக்கா- பிரையன் ரூயிஸ்
  32. ஆஸ்திரேலியா - மாட் ரியான்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE