டி20 தரவரிசையில் விராட் கோலி முன்னேற்றம்

By செய்திப்பிரிவு

துபாய்: டி20 கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி வீரர் விராட் கோலி முன்னேறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20 கிரிக்கெட் வீரர்கள் தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது.

இதில் டி20 பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில், 15வது இடத்தில் இருந்த விராட் கோலி 6 இடங்கள் முன்னேறி 9வது இடத்துக்கு வந்துள்ளார்.

உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் 82 ரன்களை விளாசியதால் கோலிக்கு தரவரிசையில் முன்னேற்றம் கிடைத்துள்ளது.

டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையின் முதலிடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான், 2-வது இடத்தில் நியூஸிலாந்தின் டெவான் கான்வே, 3-வது இடத்தில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்