மீண்டும் டென்னிஸ் - செரீனா விருப்பம்

By செய்திப்பிரிவு

சான்பிரான்சிஸ்கோ: டென்னிஸ் போட்டிகளுக்கு நான் மீண்டும் திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தெரிவித்தார்.

உலகின் மிகச் சிறந்த டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவராக அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் கருதப்படுகிறார். அவர் இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களைக் கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் நியூயார்க்கில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் நேற்று சான்பிரான்சிஸ்கோவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

டென்னிஸிலிருந்து நான் ஓய்வு பெறவில்லை. டென்னிஸ் போட்டிகளுக்கு நான் திரும்புவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். நீங்கள் என் வீட்டுக்கு வரலாம். எனது வீட்டில் டென்னிஸ் மைதானம் உள்ளது. அங்கு நான் தொடர்ந்து பயிற்சி பெற்று வருகிறேன்.

ஆனால், நான் இப்போது வரை ஓய்வு பற்றி எதுவும் நினைக்கவில்லை என்பதை உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்