பெங்களூருவில் டிசம்பர் 16-ல் ஐபிஎல் ஏலம்

By செய்திப்பிரிவு

2023-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் பங்கேற்பதற்கான ஏலத்தை டிசம்பர் 16-ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

கரோனா காரணமாக 2020, 2021-ம் ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டி நடத்தப்பட்டது. 2022-ம்ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் மகாராஷ்டிர மாநிலம் மும்பை, புனே நகரங்களில் நடத்தப்பட்டன.

இந்நிலையில், 2023-ம்ஆண்டில் உள்ளூர் மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என பிசிசிஐஅறிவித்துள்ளது. இதையடுத்து வரும் டிசம்பர் 16-ம் தேதி ஐபிஎல் வீரர்கள் ஏலத்தை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்