சென்னை: சிஐஎஸ்சிஇ தேசிய ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி கடந்த 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை மும்பையில் நடைபெற்றதது. இதில் சென்னை அடையாறு செயின்ட் மைக்கேல் அகாடமியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவியான ஓசியானா ரெனி தாமஸ் 3 வெண்கலப் பதக்கங்கள் வென்றார்.
14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் ஓசியானா ரெனி தாமஸ் ஓட்டுமொத்தமாக 38.20 புள்ளிகள் குவித்து 6-வது இடத்தை பிடித்தார். சீரற்ற பார்கள், பீம், ஃப்ளோர் & வால்ட் ஆகிய பிரிவுகளில் 2 வெண்கலப் பதக்கத்தையும், ஆல்ரவுண்ட் சாம்பியன்ஷிப்பில் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றார் ஓசியானா ரெனி தாமஸ். இதன் மூலம் இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago