செவித்திறன் குறைந்தவர்களுக்கான டி20 சாம்பியன்ஸ் டிராபி - இறுதி சுற்றில் இந்தியா

By செய்திப்பிரிவு

அஜ்மான்: செவித்திறன் குறைந்தவர்களுக்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி 20 சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தி வருகிறது. இதில் இந்தியா லீக் ஆட்டத்தில் வங்கதேசம், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளை தோற்கடித்திருந்தது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற தகுதி சுற்று 1-ல் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணியால் 100 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் சிங் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

எளிதான இலக்கை விரட்டிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் இந்திய அணி சார்பில் சாய் ஆகாஷ் 36 ரன்கள் விளாசினார். சாய் ஆகாஷ் சென்னை ஆலந்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்