டி 20 உலகக் கோப்பை | எலும்பு முறிவு காரணமாக டுவைன் பிரிட்டோரியஸ் விலகல்

By செய்திப்பிரிவு

லக்னோ: விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான டுவைன் பிரிட்டோரியஸ்.

இந்திய அணிக்கு எதிராக கடந்த 4-ம் தேதி நடைபெற்ற 3-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் டுவைன் பிரிட்டோரியஸ் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இந்நிலையில் இடது கட்டை விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக இந்தியாவுக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இருந்தும், வரும் 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கும் டி 20 உலகக் கோப்பை தொடரில் இருந்தும் டுவைன் பிரிட்டோரியஸ் விலகி உள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்