மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் - அக்.7-ல் இந்தியா – பாகிஸ்தான் மோதல்

By செய்திப்பிரிவு

கோலாலம்பூர்: மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 1-ம் தேதி வங்கதேசத்தில் தொடங்குகிறது. டி 20 வடிவில் நடத்தப்படும் இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட 7 நாடுகள் கலந்துகொள்கின்றன.

இந்தத் தொடரில் ரவுண்ட் ராபின் முறையில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறும். 15 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் அக்டோபர் 1-ம் தேதி இலங்கையை எதிர்கொள்கிறது. 3-ம் தேதி மலேசியாவுடனும், 4-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்துடனும் இந்திய அணி மோதுகிறது. அதேவேளையில் தனது பரம வைரியான பாகிஸ்தானை 7-ம் தேதி சந்திக்கிறது இந்திய அணி. தொடர்ந்து 8-ம் தேதி வங்கதேசத்துடனும், 10-ம் தேதி தேதி தாய்லாந்துடனும் மோதுகிறது இந்திய அணி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்