பெல்கிரேடு: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பஜ்ரங் புனியா கால் இறுதி சுற்றில் தோல்வியடைந்தார்.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் செர்பியாவின் பெல்கிரேடு நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 65 கிலோ எடைப் பிரிவின் கால் இறுதி சுற்றில் 2 முறை காமன்வெல்த் சாம்பியனான இந்தியாவின் பஜ்ரங் புனியா, 23 வயதான அமெரிக்காவின் யான்னி டையகோமிஹாலிஸுடன் மோதினார். இதில் பஜ்ரங் புனியா 0-10 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி அடைந்தார்.
உலக சாம்பியன்ஷிப்பில் 3 முறை பதக்கம் வென்றுள்ள 28 வயதான பஜ்ரங் புனியாவுக்கு இந்த தோல்வி ஏமாற்றமாக அமைந்தது. யான்னி டையகோமிஹாலிஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறினால் ரெப்பேஜ் முறையில் வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் பஜ்ரங் புனியா விளையாட வாய்ப்பு கிடைக்கும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago