ஐசிசி டி20 தரவரிசையில் விராட் கோலி முன்னேற்றம்

By செய்திப்பிரிவு

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில் டி 20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி 14 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தை பிடித்துள்ளார்.

ஆசிய கோப்பையில் விராட் கோலி 5 ஆட்டங்களில் ஒரு சதம் உட்பட 276 ன்கள் எடுத்திருந்தார். இதனால் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

இந்திய அணியின் நடுவரிசை வீரரான சூர்யகுமார் யாதவ் 755 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் தொடர்கிறார். பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 810 புள்ளிகளுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 606 புள்ளிகளுடன் 14-வது இடத்தில் உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்