15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (27-ம் தேதி) தொடங்கி செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவதை கருத்தில் கொண்டு இம்முறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி 20 வடிவில் நடத்தப்படுகிறது.
7 முறைவாகை சூடிய இந்தியா
* ஆசிய கோப்பையை இந்தியா 7 முறை வென்றுள்ளது (1984, 1988, 1990-91, 1995, 2010, 2016, 2018). இதுதவிர 1997, 2004 மற்றும் 2008-ம் ஆண்டில் இந்தியா 2-வது இடம் பிடித்தது. இந்த 3 முறையும் இந்திய அணி இறுதிப் போட்டியில் இலங்கையிடம் வீழ்ந்திருந்தது.
* இலங்கை 5 முறை கோப்பையை வென்றுள்ளது (1986, 1997, 2004, 2008, 2014).
* பாகிஸ்தான் 2 முறை கோப்பையை வென்றுள்ளது (2000, 2012).
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago