ஆசிய விளையாட்டு: 4 இந்தியர்கள் தகுதி

By செய்திப்பிரிவு

தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் படகுப் போட்டியில் பங்கேற்க மும்பையைச் சேர்ந்த 4 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

ஆடவர் 420 கிளாஸ் பிரிவில் உபமன்யூ தத்தா, ஆரோஷ் சௌத்ரி ஆகியோரும், மகளிர் 420 கிளாஸ் பிரிவில் திவ்யா கோரியா, சாரா ஆர்சிவாலா ஆகியோரும் தகுதி பெற்றுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்