புதுடெல்லி: 21 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலக ஜூனியர் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டி ருமேனியாவின் புக்கரெஸ்ட் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் அனுபமா ராமச்சந்திரன் இறுதிப் போட்டியில் தாய்லாந்தின் பஞ்சாய சன்னோயை எதிர்த்து விளையாடினார். இதில் 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்த அனுபமா வெள்ளிப் பதக்கம் பெற்றார். அதேவேளையில் மற்றொரு இந்திய வீராங்கனையான கீர்த்தனா பாண்டியன் 0-3 என்ற கணக்கில் சன்னோயிடம் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.பதக்கம் வென்ற இருவருக்கும் இந்திய விளையாட்டு ஆணையம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago