சென்னை: கரண்தீப் கோச்சார், அமன் ராஜ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ளும் சென்னை ஓபன் கோஃல்ப் சாம்பியன்ஷிப், கிண்டியில் உள்ள மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
4 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.40 லட்சமாகும். சென்னையில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 126 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் 3 பேர் அமெச்சூர் வீரர்கள். கிரிக்கெட் வீரர்களான முரளி விஜய், அனிருத்தா ஸ்ரீகாந்த் ஆகியோர் அமெச்சூர் வீரர்களாக களமிறங்குகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago