காமன்வெல்த் விளையாட்டு | பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) சார்பில் நேற்று ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரில் அண்மையில் நடைபெற்று முடிந்த 22-வது காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் உள்பட மொத்தம் 61 பதக்கங்களை வென்றது.

தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் அசந்தா சரத் கமல் அதிகபட்சமாக 3 தங்கம் உள்பட 4 பதக்கம் வென்றார். இந்நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதில் தங்கம் வென்றவர்களுக்கு ரூ.20 லட்சமும்,வெள்ளி வென்றவர்களுக்கு ரூ.10 லட்சமும், வெண்கலம் வென்றவர்களுக்கு ரூ.7½ லட்சமும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்