பர்மிங்கம்: நடப்பு காமன்வெல்த் தொடரில் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையரில் தங்கம் வென்று இந்திய இணையர்களான சரத் கமல் மற்றும் ஸ்ரீஜா அகுலா அசத்தியுள்ளனர்.
மலேசிய அணிக்கு எதிரான இந்த இறுதிப் போட்டியில் 3-1 என்ற செட் கணக்கில் இந்தியா வென்றுள்ளது. இந்திய வீரர்கள் மலேசிய வீரர்கள் கரேன் லைன் மற்றும் ஜாவன் சூங் இந்த போட்டியில் விளையாடி இருந்தனர்.
முதல் செட்டை இந்தியா வென்ற நிலையில் அடுத்த செட்டை மலேசிய அணி வென்றது. இருப்பினும் அதற்கடுத்து இரண்டு செட்களையும் சரத் கமல் மற்றும் ஸ்ரீஜா இணையர் வெற்றி பெற்றனர். அதன் மூலம் ஆட்டத்திலும் வெற்றி பெற்றனர்.
இதுவரை இந்திய வீரர்கள் 18 தங்கம், 15 வெள்ளி மற்றும் 22 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்கள் வென்றுள்ளனர். பதக்கப்பட்டியலில் இந்தியா 5-வது இடத்தில் இப்போது உள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago