பர்மிங்கம்: நடப்பு காமன்வெல்த் விளையாட்டுத் தொடரில் இந்திய மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, தீபக் புனியா, அன்ஷு மாலிக் மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோர் தங்கப் பதகத்திற்கான போட்டியில் இன்று இரவு அதிவிரைவில் பலப்பரீட்சை செய்ய உள்ளார்கள். இதன் மூலம் இந்தியாவுக்கு 4 பதக்கங்கள் உறுதியாகி உள்ளது.
இந்தப் போட்டிகள் விரைவில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியா நடப்பு காமன்வெல்த் தொடரில் 6 தங்கம், 7 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் வென்று 20 பதக்கங்களுடன் 7-வது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டிகளின் மூலம் அந்த எண்ணிக்கை மேலும் கூட உள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago