சென்னை: சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது.
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட் விற்பனையின் மூலம் இதுவரை ரூ. 40 லட்சம் வருமானம் கிடைத்துள்ளதாக டிக்கெட் விற்பனை மற்றும் விளம்பரச் செயல்பாடுகளின் தலைவரான பிரஃபுல் ஸவேரி தெரிவித்துள்ளார். 3,700-க்கும் அதிகமான டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் டிக்கெட் விற்பனையின் வாயிலாக அதிக வருவாய் ஈட்டிய செஸ் ஒலிம்பியாட் போட்டி என்ற சாதனையை சென்னை போட்டி நிகழ்த்த வாய்ப்புள்ளது. இன்னும் 5 நாட்கள் போட்டி உள்ளதால் டிக்கெட் விற்பனை வருவாய் ரூ.50 லட்சம் முதல் ரூ. 75 லட்சம் வரை செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago