சென்னை: சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் கலந்துகொண்டு ஈராக் மகளிர் அணியில் சகோதரிகளான அல்-ஃபயாத் யமாமா ஆசிப் அப்துல்லா, அல்-ஃபயாத் ஜைனப் ஆசிப் அப்துல்லா ஆகியோர் விளையாடி வருகின்றனர். யமாமா ஆசிப் அ்ப்துல்லா கூறும்போது,“9 வயதில் செஸ் விளையாடத் தொடங்கினேன். நான் பங்கேற்றுள்ள 2-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இது. எனது தந்தையும் செஸ் வீரர்தான். இந்தியாவையும், இந்திய மக்களையும் பிடிக்கும். இந்த பயணம் புதிய அனுபவமாக அமைந்துள்ளது. இந்திய திரைப்படங்களில் இந்தி திரைப்படம் தங்கல் மிகவும் பிடிக்கும்” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago