சாங்வான்: உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய ஜோடி வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் கொரியாவின் சாங்வான் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா, ரிதம் சங்வான் ஜோடி வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் செக் குடியரசின் அனா டெடோவா, மார்ட்டின் போத்ராஸ்கி ஜோடியை எதிர்த்து விளையாடியது.
இதில் அனிஷ் பன்வாலா, ரிதம் சங்கவான் ஜோடி 16-12 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் பெற்றது. உலகக் கோப்பையில் அனிஷ், ரிதம் ஜோடி பதக்கம் வெல்வது இது 2-வது முறையாகும். கடந்த அண்டு கெய்ரோவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இதே பிரிவில் இந்த ஜோடி தங்கம் வென்றிருந்தது. சாங்வான் உலகக் கோப்பை தொடரில் இதுவரை இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago