சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் - இறுதிச் சுற்றில் பி.வி. சிந்து

By செய்திப்பிரிவு

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனை பி.வி. சிந்து முன்னேறியுள்ளார்.

சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் பி.வி.சிந்து 21-15, 21-7 என்ற நேர் செட் கணக்கில், ஜப்பானின் சயனா கவாகாமியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

இந்திய வீரருக்கு தங்கம்

தென் கொரியாவின் சாங்வான்நகரில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் 50 மீட்டர் ரைபிள்-3 பிரிவில் இந்திய வீரர் ஐஸ்வரி தோமர் தங்கப்பதக்கம் வென்றார். இறுதிச் சுற்றில் அவர் 16-12 என்ற புள்ளி கணக்கில் ஹங்கேரி வீரர் ஜலான் பெக்லாரை வீழ்த்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்