வில்வித்தையில் இந்திய ஜோடிக்கு வெண்கலம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உலக விளையாட்டு போட்டியில் வில்வித்தையில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா ஜோடி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தது.

அமெரிக்காவின் பர்மிங்காம் நகரில் உலக விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில்வில்வித்தையில் கலப்பு அணிகள்பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகாஜோடி மெக்சிகோவின் ஆண்ட்ரியாபெசெரா, மிகுவல் பெசெரா ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா ஜோடி 157-156 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது.

உலக விளையாட்டில் இந்தியாபதக்கம் கைப்பற்றுவது இதுவேமுதன்முறையாகும். மேலும் உலகவிளையாட்டு, உலக சாம்பியன்ஷிப், உலகக் கோப்பை இறுதிப் போட்டி, உலகக் கோப்பை, ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஆசிய சாம்பியன்ஷிப் என அனைத்து நிலைகளிலும் வில்வித்தையில் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் அபிஷேக் வர்மா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்